வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.
வாழ்க்கைப் பற்றியக் கேள்விகள் ஆராய ஒருப் பாதுகாப்பான இடம்.

என் வாழ்வின் நோக்கம் என்ன?

உங்கள் நோக்கத்தை அறிந்த மாத்திரத்தில், உங்கள் வாழ்க்கை இன்னும் அர்த்தமுள்ளதாக மாறிவிடும்.

ஒரு சுத்தியை கவனியுங்கள். அது ஆணியை துளைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த காரியத்தை செய்யவே உண்டாக்ப்பட்டுள்ளது. அந்த சுத்தி உபயோகிக்கப்படவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். அது கருவி பெட்டியில் சும்மா இருக்கும். அந்த சுத்தி அதை பற்றி அக்கரைகொள்வதில்லை.

அந்த சுத்திக்கு ஒரு ஆத்துமா, ஒரு சிறிய உணர்வு இருக்கிறதென்று கற்பனை பண்ணுங்கள். நாட்கள் செல்ல செல்ல அந்த கருவி பெட்டியிலேயே இருக்கும். ஆனால் அவன் உள்ளத்தில் வேடிக்கையாக உணருவான், ஆனால் எதனால் அப்படி உணருகிறான் என்று அவன் அறியான். ஏதோ ஒன்று கூறி தவறு இருந்தது போல இருக்கும், ஆனால் அது என்னவென்று அறியாதிருப்பான்.

ஆனால் ஒரு நாள் யாரோ ஒருவர் அந்த கருவி பெட்டியில் இருந்து அவனை எடுத்து அடுப்பு மூட்ட சில கிளைகளை வெட்ட பயன்படுத்துகிறான். அந்த சுத்தி மகிழ்ச்சியாகிறது. அந்த சுத்தியை பிடித்து அதை கிளைகளை வெட்ட பயன்படுத்துவதை அது விரும்புகிறது. அந்த நாள் முடிவில், அவன் நிறைவு பெறாமல் இருக்கிறான். கிளைகளை வெட்டினது சந்தோஷம் அளித்தாலும், அது போதாது. இன்னும் ஏதோ ஒன்று குறித்தவறி இருக்கிறது.

நாட்கள் செல்ல செல்ல, அவன் உபயோகிக்க படுகிறான். ஒரு குடமூடியை வடிவமைக்கிறான், கற்களை உடைக்கிறான், ஒரு மேஜயின் காலை சரிசெய்ய உபயோகிக்கப்படுகிறான். என்றாலும், அவன் ஏதோ ஒன்றை நிறைவேற்றாதது போல உணருகிறான். இந்த நிகழ்வுகளெல்லாம் அவனை முழுமையாக திருப்தி செய்யவில்லை என்பதை அவன் அறிகிறான். அந்த வேலையை தொடர்ந்து இன்னும் அதிகமாக செய்தால் அவனுக்கு நிறைவு பெற முடியும் என்று எண்ணுகிறான்.

பிறகு ஒரு நாள் ஒருவர் அவனை ஆணியை துளைக்க உபயோகிக்கிறான். சடுதியாக, அந்த சுத்தியின் ஆத்துமாவில் வெளிச்சம் உண்டாகுகிறது. அவன் செய்த மற்ற எல்லாம் இதற்க்கு ஒப்பானது அல்ல. அந்த சுத்தி-ஆத்துமா இவ்வளவு நாட்கள் எண்ணத்தை தேடிக்கொண்டு இருந்ததென்று இப்போது அறிந்துகொள்கிறான்.

நாம் தேவனோடு உறவு கொள்ளும்படி சிருஷ்ட்டிக்கப்பட்டிருக்கிறோம். அந்த உறவில் இருப்பதுவே நம் ஆத்துமாவை திருப்தியாக்க முடியும். நாம் கர்த்தரை அறியும் வரை அநேக அதிசயமான அனுபவங்களை நாம் பெற்றிருக்கலாம்; ஆனால் நாம் ஆணியை இன்னும் துளைக்காதது போலவே இருப்போம். அதாவது, நாம் மிக உன்னத நோக்காத்திற்காக உபயோகிக்கப்பட்டிருந்தாலும், நாம் எதற்காக வடிவமைக்க பட்டோமோ அதை நிறைவேற்றாமல் இருப்போம், அதாவது நாம் நிறைவு பெறமுடியாமல் இருக்கிற ஒன்றுக்காக உழைத்தது போல இருக்கும். அகஸ்டின் இப்படி சொன்னார்: “நீர் [தேவனே] எங்களை உமக்கென்று உண்டாக்கினீர் மற்றும் எங்கள் இதயங்கள் உம்மில் இளைப்பாறும் வரை அவை அமைதியற்றிருக்கும்.

தேவனோடு இருக்கும் உறவு ஒன்று தான் நமது ஆத்துமாவின் ஏக்கத்தை தீர்க்க முடியும்.இயேசு கிறிஸ்து சொன்னார், ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.

நாம் தேவனிடம் வரும் வரை, இந்த வாழ்வில் பசியாகவும், தாகமாகவும் இருப்போம். நமது தாகத்தையும், பசியையும் திருப்தி செய்ய எல்லா வகையான காரியங்களையும் “புசிக்கவும்” “குடிக்கவும்” முயற்சிப்போம், என்றாலும் நாம் திருப்தியடைய முடியாது.

நாமு அந்த சுத்தியை போலத்தான். நமது வாழ்வில் உள்ள வெற்றிடத்தை, அல்லது நிறைவுபெறாமல் இருப்பதை, எப்படி தீர்க்கமுடியும் என்று உணராமல் இருப்போம். நாசி கூடாரம்-இன் போதும் கூட, கோரி டென் பூம் தேவனை திருப்தியாக்க கூடியவராக கண்டுகொண்டார்: நாங்கள் கிறிஸ்த்துவுக்குள் தேவனுக்குள்ளே மறைந்திருக்கிறோம் என்பதை அறிந்ததுவே எங்கள் சந்தோஷத்தின் ஊற்று காரணமாக இருந்தது. தேவ அன்பின் மேல் விசுவாசம் வைக்க முடியும்…அவர் நம் கண்மலை மற்றும் காரிருளை விட அவர் வல்லமை உள்ளவர்.

வழக்கமாக, நாம் தேவனை வெளியேற்றி விட்டு, தேவனையல்லாமல் மற்ற ஏதாகிலும் ஒன்றில் நிறைவை காண முயற்சித்தாலும், நாம் தேடும் அந்த காரியத்தில் நிறைவு பெற முடியாது. “அதிகம்” தான் இந்த பிரசனையின் தீர்வாக இருக்கும் என்று எண்ணி, நாம் மிகவும் அதிகமாக “புசித்தும் “குதித்தும்” பார்ப்போம்.என்றாலும் நாம் முழு திருப்த்தியை பெற முடியாது.

தேவனை அறிவதும் அவரோடு உறவு கொள்வதும் நம் மிக பெரிய ஆசை. ஏன்? ஏனெனில், அப்படிதான் நாம் வடிவமைக்க பட்டிருக்கிறோம். நீங்கள் ஆணியை துளைத்தீர்களா?

 கடவுளுடன் ஒரு உறவுத் தொடங்குவது எப்படி?
 எனக்கு ஒருக் கேள்வி உண்டு...
இந்தக் கட்டுரையைப் பகிர  

TOP